வினோபா பாவே - எழுவோம் ஒளி துலங்க

தனக்குச் சீடனாய் வந்து தனக்கே குருவானார் என்று காந்தியடிகள் அவர்களால் சொல்லப்பட்ட வினோபா பாவே அவர்கள், சிறையில் ஆற்றிய கீதை உரை காலத்தில் நிலைக்கும் படைப்பு.
http://www.vinobabhave.org/index.php/books/group1-2/tamil
இங்கு மின்னணுப் பதிவாகப் படிக்கலாம்.
எழுவோம் ஒளி துலங்க, ஏனெனில் அதுவும் நம் இயல்பு.
காம்ராஜ் சுந்தரம்
#sarvahleagueriseandshinetamil
போட்டோ : thehindu.com
4 views0 comments